×

கல்குவாரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லப்படும் ராட்சதக் குழாயில் உடைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியின் அருகில் உள்ள கல்குவாரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லப்படும் ராட்சதக் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. குழாயில் அருகருகே 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுமார் 15 அடி உயரத்திற்கு நீர் பீய்ச்சி அடித்து வருகிறது.

The post கல்குவாரியில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் கொண்டு செல்லப்படும் ராட்சதக் குழாயில் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Calquary ,Chennai ,Kalquari ,Sembarambakkam lake ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்