×

MSME மோசடி: நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு சம்மன்..!!

சேலம்: MSME மோசடி புகாரில் நமீதாவின் கணவர் சவுத்ரி, பாஜக ஊடகப்பிரிவு தலைவர் மஞ்சுநாத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மோசடி புகாரை அடுத்து இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி சேலம் மாநகர காவல்துறை சம்மன் அனுப்பியது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் பெயரில் மோசடி செய்ததாக ஏற்கனவே முத்துராமன், துஷ்யந்த் கைது செய்யப்பட்டனர்.

The post MSME மோசடி: நமீதா கணவர் உட்பட 2 பேருக்கு சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : Nameeta ,Salem ,Namita ,Chowdhury ,BJP ,Manjunath ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...