×

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பற்றி விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு..!!

உத்தரகண்ட்: உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பற்றி விசாரிக்க 6பேர் கொண்ட நிபுணர் குழுவை உத்தரகண்ட் அரசு அமைத்துள்ளது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பற்றி விசாரிக்க நிபுணர் குழு அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,tunnel ,Uttarakhand government ,Uttarakhand Tunnel Accident Expert Committee ,Dinakaran ,
× RELATED டேட்டிங் செல்லும் மைனர் சிறுவர்களை...