×

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!!

உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் இருந்து ஹரித்துவார் சென்றுகொண்டிருந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

The post உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பூரில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Muzaffarpur, Uttar Pradesh ,Uttar Pradesh ,Delhi ,Haridwar ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...