×

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்து. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (14.11.2023) விடுமுறை அளித்து கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Pudukkottai district ,Pudukkottai ,talukas ,Kandravakota ,Karambakudi ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை