×

சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை

சென்னை: சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை. அலையில் சிக்கிய 2 பெரியவர்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai Kasimat ,Chennai ,Kasimat ,Gasimet ,
× RELATED தடைகாலம் என்பதால் வரத்து குறைந்தது...