×

இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்…

துலாம், மகரம், மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள்: ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நாட்களில் வெங்கடாஜலபதி – பத்மாவதி தாயாரை காலையிலும் மாலையிலும் வழிபடுவோருக்கு சிறந்த வாழ்வின் திறவுகோலாக அமையும்.

விருச்சிகம், கும்பம், ரிஷபம் மற்றும் சிம்மம் ராசிக்காரர்கள்: செவ்வாய் மற்றும் புதன்கிழமை நாட்களில் சந்தான கோபால கிருஷ்ணனையோ அல்லது சந்தன காளியம்மனையோ அல்லது வெக்காளி அம்மனையோ வழிபடுவோருக்கும் சிறந்த நற்பலன்கள் உண்டு.

தனுசு, மீனம், மிதுனம் மற்றும் கன்னி ராசிக்காரர்:கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் சுப்ரமணிய சுவாமியை வழிபடுதல் சிறப்பான நற்பலன்களை தரும்.

The post இந்த வாரம் பணம் வரும் நாட்களும் வழிபடும் தேவதைகளும்… appeared first on Dinakaran.

Tags : Venkatajalapathi ,Padmavati ,
× RELATED சித்திரை திருவிழா: மதுரை தல்லாகுளம்...