×

தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். சென்னையில் இருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலையை திறந்துவைக்கிறார். தூத்துக்குடியில் ராவ்பகதூருக்கு ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் குவிமாடத்துடன் கூடிய சிலை நிறுவப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rao Bahadur Cruz Parnanthees ,Thoothukudi ,Chennai ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்...