×

ஹைதராபாத் நம்பள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா: ஹைதராபாத் நம்பள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ 4 தளங்களிலும் பரவி விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணி மற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

The post ஹைதராபாத் நம்பள்ளி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Hyderabad Nampally apartment fire accident ,Telangana ,Nampally, Hyderabad ,Hyderabad Nampalli apartment fire ,Dinakaran ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து