×

பிரபல தமிழ் திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை(53) உடல்நலக் குறைவால் ஆண்டிபட்டி அருகே காலமானார்

ஆண்டிப்பட்டி: பிரபல தமிழ் திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை(53) உடல்நலக் குறைவால் ஆண்டிபட்டி அருகே காலமானார். இதயநோயால் அவதிப்பட்டு வந்த ராசீ தங்கதுரை சொந்த ஊரான கதிர்நரசிங்கபுர இல்லத்தில் உயிரிழந்தார். ‘மேற்கு தொடர்ச்சி மலை’, ‘தேன்’ உள்ளிட்ட படங்களில் வசன கர்த்தாவாக ராசீ தங்கதுரை பணியாற்றியவர்.

 

The post பிரபல தமிழ் திரைப்பட வசனகர்த்தா ராசீ தங்கதுரை(53) உடல்நலக் குறைவால் ஆண்டிபட்டி அருகே காலமானார் appeared first on Dinakaran.

Tags : Rasi Thangadurai ,Andipatti ,Rasee Thangadurai ,
× RELATED திமுக சார்பில் நீர் மோர் பந்தல் எம்எல்ஏ திறந்து வைத்தார்