×

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 17% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம்!

சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 17% குறைவாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று காலை வரை இயல்பாக 266.8 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 221.8 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது.

 

The post வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பைவிட 17% குறைவாக பெய்துள்ளது: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : North ,Tamil Nadu ,Meteorological ,Chennai ,North- ,Meteorological Department.… ,Met Office ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடை மழை...