×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மன்னார்குடி துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூரில் கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Vaduvur ,Mannargudi ,Tiruvarur district ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...