×

பெரியகுளம் பகுதியில் பட்டாசுக் கடையில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்

தேனி: பெரியகுளம் பகுதியில் பட்டாசுக் கடையில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பழைய பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசுக் கடையில் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post பெரியகுளம் பகுதியில் பட்டாசுக் கடையில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Peryakulam ,Theni ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவனம் ₹6 கோடி மோசடி: தேனி குற்றப்பிரிவில் புகார்