×

பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார்

ஐதராபாத்: பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார். 1966ல் திரையுலகில் அறிமுகமான சந்திரமோகன் 932 திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆருடன் நாளை நமதே உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 1987ல் சந்தமாமா ராவே என்ற படத்துக்காக ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருதை பெற்றார்.

The post பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக் குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Chandramohan ,Hyderabad Hospital ,Hyderabad ,
× RELATED நாட்டையே உலுக்கிய ரோஹித் வெமுலா...