×

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு

சென்னை: சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின் பயன்பாட்டை பொறுத்து 15%-லிருந்து 25% வரை பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகளில் மின் பயன்பாட்டை பொறுத்து கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

The post சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் நேர மின் கட்டணம் குறைப்பு: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...