×

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை மறுநாள் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 16-ம் தேதி நடைபெறுகிறது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : Gandashashti festival ,Tiruchendur Murugan Temple ,Tiruchendur ,Kanthashashti festival ,Gandashashti… ,
× RELATED திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு..!!