×

நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை!

நாமக்கல்: நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நல்லிபாளையம், முதலைப்பட்டி, வகுரம்பட்டி. வேட்டாம்பாடி உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

 

The post நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை! appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Nallipalayam ,Vakhipatti ,Vakurampati ,Vetampadi ,
× RELATED 180 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்