×

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்கள் மீது பாஜக தாக்குதல் நடத்தியது: காங். எம்.பி. ராகுல் காந்தி!

டெல்லி: பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்கள் மீது பாஜக தாக்குதல் நடத்தியது என காங். எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக எங்கு ஆட்சியில் உள்ளதோ அங்கு இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். மத்திய பிரதேச மாநிலம் சத்னாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். சிறு வணிகர்களை வீழ்த்தும் ஆயுதமாக ஜிஎஸ்டியை அமல்படுத்தியது பாஜக அரசு என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

 

The post பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மூலம் சிறு வணிகர்கள் மீது பாஜக தாக்குதல் நடத்தியது: காங். எம்.பி. ராகுல் காந்தி! appeared first on Dinakaran.

Tags : PARTISAN ,KONG. ,M. B. Rahul Gandhi ,Delhi ,BJP ,M. B. ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வெற்றிக்கொடி ஏற்றுவோம்,...