×

சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு..!

திருவனந்தபுரம் : சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. நாளை அபிஷேகம் முடிந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெற்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு..! appeared first on Dinakaran.

Tags : Sabarimalai Temple Walk ,Thiruvananthapuram ,Sabarimala walk ,Chitrai Aatath festival ,Sabarimala temple ,
× RELATED சித்திரை விஷு சிறப்பு பூஜை; சபரிமலை கோயில் நடை 10ம் தேதி திறப்பு