×

இந்தியா – அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா- அமெரிக்கா இடையேயான 2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை தந்துள்ளார். இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

The post இந்தியா – அமெரிக்கா இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : India ,US ,Delhi ,Secretary of State ,Anthony Blinken ,2+2 talks ,
× RELATED அமெரிக்க நாளிதழுக்கு இந்தியா கண்டனம்