×

நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருக்கு சேவா விருது கவர்னர் வழங்கினார்

நாகர்கோவில், நவ.10: திருச்சி என்.ஆர். ஐஏஎஸ் அகடமி ஜம்புதீவு பிரகடன ஒருங்கிணைப்புக் குழு சார்பாக திருச்சியில் என்.ஆர். ஐஏஎஸ் அகடமி வளாகத்தில் வைத்து விழா நடந்தது. இதில் சமூக செயற்பாட்டாளர் மாமன்னர் மருதுபாண்டியர் சேவா விருதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், பா.ஜ.க பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவருமான ஜவான். ற்றி.ஐயப்பனுக்கு வழங்கினார்.

The post நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருக்கு சேவா விருது கவர்னர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Nagercoil Municipal Corporation ,Councilor ,Governor ,Nagercoil ,Trichy N.R. Trichy ,IAS Academy Jambudeevu Proclamation Coordinating Committee N.R. IAS Academy… ,Nagercoil Corporation ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில்: பாஜக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு