×

சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்..!!

தஞ்சை: திருவையாறு அருகே சொகுசு காரில் கடத்திய ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜஸ்தானை சேர்ந்த வஸ்னாராம், சிம்பாராம் ஆகியோரை கைது செய்து நடுக்காவேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சொகுசு காரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Tiruvaiyar ,Rajasthan ,Dinakaran ,
× RELATED திருவையாறு தவில் வலைக்கு புவிசார்...