×

ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை கைப்பற்றியது இஸ்ரேல்..!!

காசா: 10 மணி நேர தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை இஸ்ரேல் கைப்பற்றியது. சுரங்கப் பாதைகளில் மறைந்திருந்த ஹமாஸ் இயக்கத்தினருடன் இஸ்ரேல் ராணுவம் கடும் மோதல் ஈடுபட்டுள்ளனர்.

The post ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை கைப்பற்றியது இஸ்ரேல்..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Jabalia ,Hamas ,Gaza ,Jabaliya ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்