×

தீபாவளி: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுரை

சென்னை: தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேட்டில் தனியாக ஒதுக்கிய இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் புரசைவாக்கம், தியாகராய நகரில் காலி ஆட்டோக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தியாகராய நகர், கோயம்பேட்டில் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Chennai Traffic Police Advisory ,Chennai ,Chennai Traffic Police ,Thiagaraya Nagar ,Purasaivakkam ,Koyambhet ,Dinakaran ,
× RELATED அண்ணாமலைக்கு எதிரான வழக்கில் விசாரணை...