×

இஸ்ரேலியர்களை விடுவித்தால் காஸா மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவது பற்றி பேச்சுவார்த்தை..!!

இஸ்ரேல்: ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்தால் காஸா மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஹமாஸ் பிடியில் இருந்து இஸ்ரேலிய பிணை கைதிகளை மீட்க அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ தலைவர் வில்லியம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிணை கைதிகள் விடுவிப்பு தொடர்பாக இஸ்ரேல், எகிப்து, கத்தார் நாட்டு தலைவர்களுடன் சிஐஏ தலைவர் வில்லியம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post இஸ்ரேலியர்களை விடுவித்தால் காஸா மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவது பற்றி பேச்சுவார்த்தை..!! appeared first on Dinakaran.

Tags : Gaza ,Israelis ,Israel ,Hamas ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...