×

மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமல்..!!

சென்னை: மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது. 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சாலை வரி கட்டண உயர்வால் புதிய வாகனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post மோட்டார் வாகனங்களுக்கான தமிழ்நாடு அரசின் திருத்தப்பட்ட வரி உயர்வு அமல்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED இணையவழி சூதாட்டம் தடை...