சென்னை: திராவிடர் கழக மகளிரணி முன்னோடி க.பார்வதி கணேசன் (77) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். க.பார்வதி கணேசன் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை பெரியார் திடலில் வைக்கப்படுகிறது. திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் -சிறை சென்றவர் க.பார்வதி கணேசன். க.பார்வதி உடல் சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்கப்படுகிறது.
The post திராவிடர் கழக மகளிரணி முன்னோடி உடல்நலக்குறைவால் காலமானார் appeared first on Dinakaran.