×

நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

நீலகிரி: மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
மலை ரயில் இருப்புப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 4 நாட்களுக்குப்பின் ரயில் சேவை தொடங்கியது.

The post நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Nilgiri Hill Railway ,Nilgiris ,Mettupalayam ,Uthagai ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நீலகிரி, அந்தியூர்,...