×

கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் 5 பேர் பலி!!

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் அதில் பயணித்த 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கால்வாயில் இருந்து 5 பேரின் உடல்கள் மற்றும் காரை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

The post கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாயில் விழுந்ததில் 5 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Bangalore ,Pandavapura ,
× RELATED கர்நாடகாவில் நடைபெறும் சட்ட மேலவை...