×

ரூ.6.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி மீது புகார்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்ட பாஜக பொருளாளர் சண்முக வடிவு. அவரது கணவர் சந்திரசேகர் மீது மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனங்களை தொடங்கி இரும்பு வியாபாரிகளிடம் ரூ.6.5 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

The post ரூ.6.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி மீது புகார்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Erode ,District ,Treasurer ,Shanmukha Varvi ,Chandrasekhar ,Dinakaran ,
× RELATED போலி உரம், பூச்சிக்கொல்லி மருந்து...