- பாஜக
- அமலாக்கத் துறை
- வருமானவரித் துறை
- சத்தீஸ்கர்
- முதல் அமைச்சர்
- புபெஷ் பாகெல்
- பாஜக
- அமலாக்க துறை, வருமான வரித் துறை
சத்தீஸ்கர்: அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றால் மிரட்டுவதன் மூலம் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது பாஜக என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் தெரிவித்துள்ளார். பாஜக தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக பூபேஷ் பகேல் விமர்சனம் செய்துள்ளார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் மீண்டும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை தனது பணிகளை தொடங்கும். சிறிய இடைவேளைக்குப் பின் மக்களவை தேர்தலை மையமாக வைத்து ஒன்றிய அரசின் ஏவல் பணிகளை ED செய்யும் என்று பகேல் கூறியுள்ளார்.
The post அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றால் மிரட்டுவதன் மூலம் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது பாஜக: பூபேஷ் பகேல் விமர்சனம் appeared first on Dinakaran.