×

சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் அறிவித்தது விதிமீறல்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

டெல்லி: கரீப் கல்யாண் உணவுத்திட்டம் மேலும் 5 ஆண்டு நீட்டிக்கப்படும் என பிரதமர் அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் அறிவித்தது விதிமீறல். பிரதமர் அறிவிப்பு குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என்று அவர் கூறினார்.

The post சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும்போது பிரதமர் அறிவித்தது விதிமீறல்: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chhattisgarh ,assembly ,Jairam Ramesh ,Delhi ,Kalyan ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்