×

மிசோரம் தேர்தல் : வாக்களிக்காமல் சென்ற முதல்வர்

அய்ச்சல் : மிசோரம் தேர்தலில் முதலமைச்சர் ஜோரம்தங்கா வாக்களிக்காமல் திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜோரம் தங்கா வாக்களிக்க சென்ற ஐஸ்வால் வடக்கு-2 வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரத்தில் கோளாறு சரியாகாததால், சிறிது நேரம் காத்திருந்து வாக்களிக்காமல் சென்றார்.

The post மிசோரம் தேர்தல் : வாக்களிக்காமல் சென்ற முதல்வர் appeared first on Dinakaran.

Tags : Mizoram ,Aichsal ,Chief Minister ,Joramthanga ,Mizoram elections ,Joram Thanga ,Dinakaran ,
× RELATED மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் கனமழை...