×

மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது

கோவை: மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது செய்யபட்டுள்ளனர். பிரதீஸ், குணசேகரன், ராஜ்குமார் நஞ்சுண்டன், மணிகண்டன், சின்னபாண்டி, சுப்பிரமணி, மனோஜ் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.

The post மேட்டுப்பாளையத்தில் உடைந்த யானை தந்தம் விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,Coimbatore ,Prathees ,Gunasekaran ,Rajkumar ,
× RELATED பவானி ஆற்றில் நீர்வரத்து...