×

நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

சென்னை: நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி சந்தித்தார். அனைத்து இயக்கத்தினரையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன். இதுவரை 10 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

The post நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் தொடர்பாக வி.சி.க. தலைவர் திருமாவளவனுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : V.C.K ,NEET ,Minister ,Udayanidhi ,President ,Thirumavalavan ,CHENNAI ,V.C.K. ,
× RELATED நீட் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு