×

வேக கட்டுப்பாட்டை மீறுதல்; 121 வழக்குகள் பதிவு: காவல்துறை தகவல்

சென்னை: வேகக்கட்டுப்பாட்டு நடைமுறைகளை மீறியதாக இதுவரை 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகரில் இன்று முதல் வாகனங்களின் வேகப்பட்டுப்பாட்டு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. விதிகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட வேகத்துக்கு மேல் சென்ற வாகனங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post வேக கட்டுப்பாட்டை மீறுதல்; 121 வழக்குகள் பதிவு: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...