×

இன்டேன் சமையல் சிலிண்டர் புக்கிங் செய்யும் சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம்..!!

மதுரை: இன்டேன் சமையல் சிலிண்டர் புக்கிங் செய்யும் சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்டேன் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யும் சேவையில் இந்தி மொழி மட்டுமே உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? என்று சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

The post இன்டேன் சமையல் சிலிண்டர் புக்கிங் செய்யும் சேவையில் தமிழ் மொழி நிறுத்தப்பட்டதற்கு சு.வெங்கடேசன் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Madurai ,S. Venkatesan ,
× RELATED சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்