×

சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை

சென்னை: சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை திருமங்கலத்தில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் தொடர்பான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அப்பாசாமி கட்டுமான நிறுவன அதிபர் அப்பாசாமியின் மகன் ரவிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை அடையாறில் உள்ள காசா கிராண்ட் அலுவலகத்தில் 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Income tax ,Casa Grand Office ,Chennai ,Income Tax Department ,Casa Grant ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...