×

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் 6ஆவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம்

ராமேஸ்வரம்: சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் 6ஆவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64மீனவர்கள், 10 விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளனர்.

The post சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வர மீனவர்கள் 6ஆவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Rameswara ,Rameswaram ,Sri Lanka Navy ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...