×

தங்கச்சிமடத்தில் நவம்பர் 6,7ல் தொடர் உண்ணாவிரத போராட்டம்: மீனவர்கள் முடிவு

ராமநாதபுரம்: தங்கச்சிமடத்தில் நவம்பர் 6,7ல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இலங்கை சிறையிலுள்ள 64 மீனவர்கள் மற்றும் 10 படகுகளை விடுவிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

The post தங்கச்சிமடத்தில் நவம்பர் 6,7ல் தொடர் உண்ணாவிரத போராட்டம்: மீனவர்கள் முடிவு appeared first on Dinakaran.

Tags : Thangachimadam ,Ramanathapuram ,Sri Lanka ,Fishermen ,Dinakaran ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...