×

கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!!

தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai ,Theni ,Periyakulam ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால்...