×

நெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை..!!

நெல்லை: நெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வண்ணார்பேட்டை, கொக்கிரி குளம், பேட்டை, சமாதானபுரம், கேடிசி நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

The post நெல்லை சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை..!! appeared first on Dinakaran.

Tags : Vannarpettai ,Kokiri Pool ,Patta ,Samadanapuram ,
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி