×

தண்ணீர்பந்தல் மண்டகப்படியில் பழனி முருகன் கோயில் கந்தசஷ்டி 3ம் நாள் விழாவை நடத்த கோர்ட் அனுமதி..!!

மதுரை: தண்ணீர்பந்தல் மண்டகப்படியில் பழனி முருகன் கோயில் கந்தசஷ்டி 3ம் நாள் விழாவை நடத்த கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. வைரவன் என்பவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை பழனி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

The post தண்ணீர்பந்தல் மண்டகப்படியில் பழனி முருகன் கோயில் கந்தசஷ்டி 3ம் நாள் விழாவை நடத்த கோர்ட் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : 3rd day festival ,Palani Murugan Temple Kandashashti ,Mandagapadi ,Waterpanthal Mandakapadi ,Madurai ,Anthuripandal Mandagapadi ,Vairavan… ,3rd day festival of Palani Murugan Temple Kandashashti ,Anwaribandal ,Dinakaran ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் தங்க விளக்கில் சுடர் விட்டு எறியும் மகாபத்ரா தீபம்