×

சென்னை வேளச்சேரியில் தேங்கி நிற்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

சென்னை: சென்னை வேளச்சேரியில் தேங்கி நிற்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேதாஜி சாலை, ஆதம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

The post சென்னை வேளச்சேரியில் தேங்கி நிற்கும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Velachery ,Chennai ,Velachery, Chennai ,Netaji Road ,Adambakkam ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மேம்பாலத்தில் தறிகெட்டு...