×

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி ஆதரவு..!!

தெலுங்கானா: தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையான ஷர்மிளா 2021-ல் ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியை தொடங்கினார்.

The post தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : OYS Sharmila ,Congress ,Telangana assembly election ,Telangana ,OYS ,Sharmila ,Telangana assembly elections ,Chief Minister ,Jagan Mohan Reddy ,O.S. ,
× RELATED காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்...