நியூசிலாந்து: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார். வலது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மேட் ஹென்றி விலகிய நிலையில் ஜேமிசன் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
The post நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகல்..!! appeared first on Dinakaran.