×

கடலூர் அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

கடலூர்: கடலூர் அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கருவேப்பிலங்குறிச்சியில் சாலையோரம் சுற்றித்திரிந்த வெறிநாய் கடித்து பலர் காயமடைந்தனர். தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கடலூர் அருகே வெறிநாய் கடித்ததில் 7 வயது சிறுவன் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Karuvepilangurichi ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு