×

களக்காடு தலையணை தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!!

நெல்லை : களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் உள்ள தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் தடுப்பணையில் குளிக்கத் தடை;
பார்வையிட மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

The post களக்காடு தலையணை தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Nella ,Kalakkad Pillow ,Kalakkad ,
× RELATED நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார்...