×

சீர்காழி அருகே மின்னல் தாக்கி மீனவ இளைஞர் உயிரிழப்பு..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே திருமுல்லைவாசலைச் சேர்ந்த மீனவ இளைஞர் தஸ்வித்(18) மின்னல் தாக்கி உயிரிழந்தார். நள்ளிரவில் பைபர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நடுக்கடலில் மின்னல் தாக்கி தஸ்வித் பலியானார்.

The post சீர்காழி அருகே மின்னல் தாக்கி மீனவ இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Mayiladuthurai ,Dasvit ,Thirumullaivasala ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு