×

ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜல் ஜீவன் திட்ட முறைகேடு புகாரில் நடந்த சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சத்தீஸ்கரிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post ராஜஸ்தானில் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Enforcement ,Rajasthan ,Enforcement Department ,
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...